சுவிற்சலாந்து மண்ணின் வளம் எப்படியுள்ளது?

#world_news
சுவிற்சலாந்து மண்ணின் வளம் எப்படியுள்ளது?

நாம் உண்ணும் தாவரங்கள் சூரியனில் ஒளிச்சக்தி மற்றும் மண்ணிலிருந்து பெறப்படும் கலவைகளை மற்றும் கூறுகளால் ஆனது. இதன் பொருள் உணவின் கிடைக்கும் தன்மை மற்றும் ஊட்டச்சத்து என்பன ஆரோக்கியமான மண்ணைப்பொறுத்து உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆணையத்தின் அறிக்கைக்படி சுவிஸ் மண்ணின் தன்மை மற்றும் கண்காணிப்பின் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கையை எழுப்புகிறது. மேலும் நாடு மண்ணின் வளத்தை பாதுகாக்க கடினமாக உழைக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.

உலகளாவிய உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டால் நாடு தனது தன்னிறைவைக்காண்பிக்க கடினப்பட வேண்டியிருக்கும் என்றம் தெரிவித்துள்ளது.

இந்த சுவிஸ் மண்ணுக்கு அச்சுறுத்தலாக அமைவது மக்கள் தொகை வளரச்சியுடன் கூடிய கட்டிட கட்டுமானங்களாகும். இது விவசாய நிலத்தை அதிகம் நுகரும் வேளையில் உணவளிக்கவும் அதிக மக்கள் காணப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4