முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் முகக்கவசம் இட தேவையில்லை - சுவிற்சாலந்து நிபுணர்

#world_news
முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் முகக்கவசம் இட தேவையில்லை - சுவிற்சாலந்து நிபுணர்

முகக்கவசம் இன்றி சுப்பர் மார்கட், புகையிர நிலையம், அல்லது அலுவலகத்திற்கு செல்வது நோய் எதிர்ப்பு சக்தியை ஒரு முழுமையான தடுப்பூசி பெற்றவருக்கு கொடுக்குமென தொற்று நோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசியல் வாதிகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் இதை ஆதரி்க்கின்றன.

கட்டாய கொவிட் சான்றிதழை கேட்கும் நிகழ்வு அல்லது இடத்திற்கு செல்லும் போது வேணடுமானல் முகக்கவசம் எடுத்துச்செல்லலாம். இப்போது தடுப்பூசி போட்டவர்கள் நீட்டிக்கப்பட்ட முகக்கவச தளரவிலிருந்து பயனடைய வேண்டும் என்று இந்த தொற்று நோய் நிபுணர் அன்டராஸ் விடமெர் கருதுகிறார்.

தடுப்பூசி போடப்பட்டாலும் கொரோனாவால் கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்து குறைவாகவுள்ளது. இ்ந்த அவரின் கூற்றுப்படி மக்கள் அதிகமாக மீண்டும் சளி மற்றும் காய்ச்சல் வைரஸ்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை பெற்று தங்களை தற்காத்துக் கொள்வார்கள். என்பதாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4