வெலிக்கடை கைதிகள் சிலர் கூரையில் ஏறி உண்ணாவிரதம்

#Welikada #Prison #Protest
Prathees
4 years ago
வெலிக்கடை கைதிகள் சிலர் கூரையில் ஏறி உண்ணாவிரதம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 10 கைதிகள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக் கூரைமீதேறி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத.

தங்களின்  சிறை தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரியே அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4