கும்பரே வீஜா எரிமலை வெடிப்பால் 100 சொத்துடைமைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிப்பு!

#world_news
கும்பரே வீஜா எரிமலை வெடிப்பால் 100 சொத்துடைமைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிப்பு!

வெடிக்கும் கும்பரே வீஜா எரிமலையில் இருந்து தப்பிக்க கெனரி தீவுகளில் உள்ள லா பல்மாவில் இருந்த சுமார் 5000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெடிப்பு ஞாயிறு பிற்தொடங்கியது என்றும் இது சுமார் 100 சொத்துடைமைகளை  இதுவரை அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறப்புக்கள் ஏதுவம் பதிவாகவில்லை.

வெளியேற்றப்பட்ட நான்கு கிராமங்களில் எல் பாசோ, லாஸ் லானோஸ், டி அரிடேன் என்பனவும் அடங்கும். இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்க தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கெனரி தீவுகள் எரிமலை நிறுவனத்தின் படி இன்று எரிக்குழம்பானது 700மீ வேகத்தில் பாய்கின்றதென்றும் ஆனால், இவை மக்கள் நடமாட்டமில்லாத இடப் பகுதியிலேயே என்றும் தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4