யாழில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனா!

#Jaffna #Covid 19 #Death
Yuga
4 years ago
யாழில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம், கோண்டாவில் வடக்கில் உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண்ணுக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராசரத்தினம் நாகம்மா (வயது 80) என்பவரே உயிரிழந்தவராவார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4