பிரான்ஸில் கடந்த 24மணிக்குள் 114 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்.

#world_news
பிரான்ஸில் கடந்த 24மணிக்குள் 114 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்.

பிரான்ஸில் நடந்து முடிந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த கொவிட் நிலைவரங்கள் பின்வருமாறு

1.515 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் புதிதாக தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பல பரிசோதனை மையங்கள் மூடப்படுவதால், நேற்று திங்கட்கிழமைக்கான முடிவுகள் எப்பொழுதுமே மிக குறைவாகவே பதிவாகும். இதுவரை தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,956,848 ஆக அதிகரித்துள்ளது.

373 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 8,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 1.805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 114 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 91 பேர் இந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 116,050 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 89,283 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4