ஸ்கொட்லண்ட் யாட் ரஷ்ய புலனாய்வு அதிகாரியை குற்றம் சாட்டியுள்ளது.

#world_news
 ஸ்கொட்லண்ட் யாட் ரஷ்ய புலனாய்வு அதிகாரியை குற்றம் சாட்டியுள்ளது.

பிரிட்டன் சாலிஸ்பரி உளவு விடயம் தொடர்பாக மூன்றாவது ரஷ்ய இராணுவ புலனாய்வு அதிகாரியை பெயிரி்ட்டு குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் ரஷ்ய உளவாளி செரஜி ஸ்கரிபால் மற்றும் அவரது மகள் யுலியாவை 2018 நவம்பரில் நோவிக்சோக் நரம்பு முகவரால் படுகொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த டெனிஸ் செர்ஜீவ் பெயருடையதும் செரிஜு பெடோடொவ் என்றழைப்படும் நபர் ஆவார்.

அவர்கள் அனைவரும் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு நிறுவனமான GRU இன் உறுப்பினர்கள் என்றும், அவர்கள் மற்ற நாடுகளில் ஒன்றாக இணைந்து செயல்பட்டதாகவும் ஸ்கொட்லண்ட் யார்ட் நம்புகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4