காபனீரொட்சைட்டு குறைவால் இன்னும் சில நாட்களில் இறைச்சி பேக்கரி உணவிற்கு தட்டுப்பாடு!

#world_news
காபனீரொட்சைட்டு குறைவால் இன்னும் சில நாட்களில் இறைச்சி பேக்கரி உணவிற்கு தட்டுப்பாடு!

கோழி, பன்றியிறைச்சி, மற்றும் பேக்கரி பொருட்கள் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து சில நாட்களுக்குள் மறைந்து விடும் என்று தொழிற்துறை தலைவர் எச்சரிக்கிறார்.

எரிசக்தி செலவுகள் அதிகரிப்பால் உர ஆலைகளில் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது காபனீரொட்சைட்டு துணை தயாரிப்பை உண்டு பண்ணுகிறது. இதனால் உணவுத் துறையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

உணவு மற்றும் பான கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி இயன் ரயிட் கூற்றுப்படி, நுகர்வோர் கோழி, பன்றியிறைச்சி மற்றும் பேக்கரி பொருட்களின் பற்றாக்குறையை இன்னும் சில நாட்களுக்குள் கவனிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4