ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு

Reha
4 years ago
ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில்  சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்சை எதிர்த்து விளையாடுகிறது. 

இந்தப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.  பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4