சுவிஸ் நாட்டில் உணவு விடுதி நடத்த விரும்புவோர் அறிய வேண்டிய முக்கிய சட்டம்
#SWITZERLAND
#people
#Law
#LANKA4
#L4
#Restaurant
Prasu
2 months ago
சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் உணவகம், பார் அல்லது மதுபானம் வழங்கும் வணிகத்தை நடத்த உரிமம் அல்லது அதற்கு இணையான தகுதிச் சான்றிதழ் தேவைப்படும்.
இந்நிலையில், உணவகம், பார் அல்லது மதுபானம் வழங்கும் வணிகத்தை நடத்த உரிமம் தேவைப்படும் மாநிலங்கள் கீழே:
- Aargau
- Appenzell Innerrhoden
- Basel-Landschaft
- Basel-Stadt
- Bern
- Fribourg (Freiburg)
- Geneva
- Jura
- Lucerne (Luzern)
- Nidwalden
- Obwalden
- Schaffhausen
- Solothurn
- St. Gallen
- Ticino
- Thurgau
- Vaud
- Valais (Wallis)
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே