திருமதி குணரத்தினம் அரியமலர்

Nila
4 years ago
திருமதி குணரத்தினம் அரியமலர்

யாழ் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வதிடமாகவும் கொண்ட குணரத்தினம் அரியமலர் அவர்கள் 22.9.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4