வீட்டில் தனியாக வசித்துவந்த வயோதிபப் பெண் கொலை!

#SriLanka #Death
Yuga
4 years ago
வீட்டில் தனியாக வசித்துவந்த வயோதிபப் பெண் கொலை!

ராஜகிரிய – மொரகஸ்முல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், 71 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4