பிரான்ஸ் குறைந்த செலவில் ஓயிகோ ரயில் சேவைகளை விரிவுபடுத்த உள்ளது

#world_news
பிரான்ஸ் குறைந்த செலவில் ஓயிகோ ரயில் சேவைகளை விரிவுபடுத்த உள்ளது

பிரான்ஸின் புகையிரத இணைப்பான SNCF தனது விலை குறைந்த ஒயிகோ சேவைகளை விரிவு படுத்துவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு பயணத்திற்கும் அதிகபட்சமாக 30யுரோக்கள் விலையில் புதிய பிங்க் ஒயிகோ ஓடும்.

SNCF சமீபத்தில் அதிகவேக TGV இரயிலின் 40 ஆண்டுகளைக் கொண்டாடியது. அதன் டிஜிவிக்கு மலிவான மாற்றாக குறைந்த செலவில் ஒயிகோ இரயில்கள் 2013 இல் முதன் முதலில் தொடங்கப்பட்டன. ஏற்கனவே 70 மில்லியன் பயணிகளை இது ஏற்றிச் சென்றுவிட்டது.

புதிய இடங்களுக்கான பயணம்

SNCF குறைந்த கட்டண சேவை 2025க்குள் 25 சதவீத அதிவேக போக்குவரத்துக்கு காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதன் பொருள் ஒயிகோ இரயிலை புதிய இடங்களுக்கு கொண்டு வருவதாக அமையு அது வியாழக்கிழமை அறிவித்தது.

2023 முதல் பிரஸ்டை குயிம்பரையுடன் பாரிஸின் மையத்துடன் இணைக்கும். இவ்வாறு பல புதிய இடங்களை இந்த ஒயிகோ பாரிஸி்ன் வழியில் இணைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4