துப்பாக்கி முனையில் திருட முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி

#Police #Arrest
Prathees
4 years ago
துப்பாக்கி முனையில் திருட  முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி

துப்பாக்கியைக்காட்டி  வீடொன்றில்  கொள்ளையடிக்க முயன்ற இரண்டு நபர்களை குறித்த வீட்டில் வசிப்பவர்கள் தாக்கி பொலிஸி ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் நேற்று (25) இரவு குளியாப்பிட்டிய டிக்வெல பகுதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்கள் 30 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் டியதொர பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4