திருமதி தமிழினி பிரபாகரன்
யாழ். கோப்பாய் மத்தி ஆஸ்பத்திரியடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் K.K.S வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவரும், உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி தமிழினி பிரபாகரன் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவர், காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(நில அளவை திணைக்களம்), பேரின்பராணி(லிகிதர்- யாழ். கச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும்,
கிருஸ்னர் வயிரவப்பிள்ளை, காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரபாகரன்(ஆசிரியர்- யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
துவாரகன்(மாணவர்- யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜமுனா(சுவிஸ்), ஜெயமயூரன்(லண்டன்), யாழினி(லண்டன்), கஜேந்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வக்குமார், மனோஜா, மதியழகன், தனோஜா, சுதாகரன் கார்த்திப்பிரியா(துபாய்), வரதராஜன்(உதவி பிராந்திய முகாமையாளர்- Abans), சுதர்சினி(அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவரின் இறுதிக்கிரியை 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜமுனா - சகோதரி
+41796619878