பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா..! புதிய என்ட்ரி லிஸ்ட்

Prabha Praneetha
4 years ago
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா..! புதிய என்ட்ரி லிஸ்ட்

 

வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை கௌசல்யா, நடிகர் நிழல்கள் ரவி மற்றும் நடிகை பிரியராமன் உள்ளிட்டோரும் பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள விருப்பதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம் பிக் பாஸ் லான்ச் எபிசோடில் யார்யாரெலாம் வருகிறார்கள் என்று..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4