வித்தியாசமான முறையில் தனிமை உத்தரவை முடித்துக்கொண்ட ரஸ்ய அதிபர்(புகைப்படம் உள்ளே)

Prasu
4 years ago
வித்தியாசமான முறையில் தனிமை உத்தரவை முடித்துக்கொண்ட ரஸ்ய அதிபர்(புகைப்படம் உள்ளே)

கொவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், தம்மைத் தாமே இம்மாத இடையில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரின் பரிவாரங்களிடையே பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து, அவர் இம்முடிவை எடுத்தார். தனிமைக் காலம் முடிவடைந்ததை அடுத்து பல நாட்களாக சைபீரியாவில் உல்லாசமாக மீன்பிடிப்பதும் மலையேறுவதுமாகத் தம் பொழுதைக் கழித்தார் அவர். 

ஆற்றில் நிற்பது, மீன் பிடிப்பது, பசுமையான புல்வெளியில் நடப்பது, விடுமுறைக்கு எப்போதுமே தமக்குத் துணையாக வரும் தற்காப்பு அமைச்சர் செர்கெ ஷொய்குவுடன் உரையாடுவது என 20 புகைப்படங்களை ‘கிரம்ளின்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ‘ஸ்பட்னிக் வீ’யின் இரு தடுப்பூசிகளையும் 68 வயது திரு புட்டின் போட்டு முடித்துவிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4