பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் HIV நோய் தொற்று அதிகரிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Nalinda Jayatissa
#HIV
Thamilini
2 months ago
இளம் பருவத்தினரிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் விசேடகவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
சிலர் தங்களுக்கு தெரியாமலேயே இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே