சுவிற்சலாந்தில் இலவச கொவிட் பரிசோதனை நீடிக்கப்பட்டுள்ளது.

#world_news #Covid 19 #Switzerland
சுவிற்சலாந்தில் இலவச கொவிட் பரிசோதனை நீடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை கொவிட் பரிசோதனைக்கான செலவை இன்னும் அரசாங்கம் பொறுப்பேற்கு என்று ஒரு திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தற்போதைய திட்டத்தின் கீழ், இலவச சோதனை செப்டம்பர் இறுதியில் முடிவடைகிறது.
சுவிஸ் செய்தித்தாள் ஒன்று தெரிவி்க்கையில் மூன்று விருப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் ஆலோசனைக்காக கன்டோன்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இதன் படி ஒக்டோபர் 10 வரை பத்து நாட்களுக்கு பரிசோதனைகள் இலவசமாக இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4