இலங்கையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்!

#Death #Women
Yuga
4 years ago
இலங்கையில்  மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்!

இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிப்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்

இந்தச் சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணே மரணமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான பெண் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்படட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குடும்பச் சண்டையே இந்த கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4