பால் பவுடர் வாங்க நுவரெலியாவில் நீண்ட வரிசையில் காத்திருந்தமக்கள்

#NuwaraEliya
Prathees
4 years ago
பால் பவுடர் வாங்க நுவரெலியாவில் நீண்ட வரிசையில் காத்திருந்தமக்கள்

நுவரெலியாவில் உள்ள ஒரு அரசாங்க நிறுவனத்தின் கீழ்தள கட்டிடத்தில் அமைந்துள்ளஉள்ளூர் பால் பவுடர் கடைக்கு முன்னால் ஒரு பக்கெற் பால் பவுடர் வாங்க நேற்று (30 ம் தேதி) காலை முதல் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த  சம்வமொன்று பதிகியுள்ளது.  

அம்பேவெல பகுதியில் உள்ள பால் பவுடர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் குறைந்த அளவு பால் பவுடர் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நுகர்வோருக்கு விற்கப்படுகிறது.  

நீண்ட வரிசையில் காத்திருந்த சில வாடிக்கையாளர்கள் பால் பவுடர் பாக்கெட்டுகளை வாங்க முடியாத சூழ்நிலையும் இருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4