மஹிந்த மகனின் பூனையைக் காணவில்லை கண்டுபிடித்து தருவோருக்கு பரிசு

#Mahinda Rajapaksa
Yuga
4 years ago
மஹிந்த மகனின் பூனையைக் காணவில்லை  கண்டுபிடித்து தருவோருக்கு பரிசு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போன தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு விஷேட பரிசை வழங்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.

மேலும் Turkish Angora வகையை சேர்ந்த இந்த பூனையின் விலை 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4