கனடாவில் கவலைக்கிடமாக இருப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

#world_news #Corona Virus #Canada
கனடாவில் கவலைக்கிடமாக இருப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 24 மணித்தியாலத்தில் 3,095 பேர் பாதிக்கப்பட்டதோடு 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் இதுவரையில் 16இலட்சத்து 26ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 27ஆயிரத்து 891 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 45ஆயிரத்து 191 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 776 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்றிலிருந்து 15இலட்சத்து 53ஆயிரத்து 256 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4