தமிழகத்தில் அதிகபட்ச மழை பொழிவு

Nila
4 years ago
தமிழகத்தில் அதிகபட்ச மழை பொழிவு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், ஊத்தக்கரையில் மழை பதிவாகியுள்ளதாக தகவல். 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4