வவுனியாவில் விபத்திற்குள்ளான இராணுவ பஸ்

#Vavuniya #Accident
Yuga
4 years ago
வவுனியாவில் விபத்திற்குள்ளான இராணுவ பஸ்

வவுனியாவில் இராணுவ பஸ் விபத்திற்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ பஸ் பூனாவைக்கு அண்மித்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்றுகொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4