முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப்போகும் மகிந்தவின் இளைய மகன்

#Mahinda Rajapaksa #Election
Prathees
4 years ago
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப்போகும் மகிந்தவின் இளைய மகன்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித ராஜபக்ச சில சமயங்களில் குருநாகல் மாவட்டத்தில் தலையிடுவதாகவும், அண்மையில் குருநாகல் பகுதிக்குச் சென்று மருத்துவமனைகளின் குறைபாடுகளை விசாரித்து அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்த்மை முதல் படியாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4