ஜனாதிபதி நாடு திரும்பினார்

#Sri Lanka President
Yuga
4 years ago
ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சற்று முன்னர் நாடு திரும்பினார்.

சுமார் இரண்டு வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையிலேயே, அவர் இன்று (04) நாடு திரும்பினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4