இந்தியா மற்றும் சீஷெல்ஸ் இடையே கையெழுத்தான 19 முக்கிய ஒப்பந்தங்கள்
#India
#PrimeMinister
#Lanka4
#Agreement
#NarendraModi
#L4
#Seychelles
Prasu
1 hour ago
இந்தியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவின் 50வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதன் போது சீஷெல்ஸ் ஜனாதிபதி பாட்ரிக் ஹெர்மினியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே