இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா!

#SriLanka
Yuga
4 years ago
இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா!

"இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பது ராஜபக்‌ஷ ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இந்திய ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பின் பேரில் இலங்கை வரவுள்ளார்.

இதனிடையே இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்கள் சீனாவுடன் பேணிவந்த நெருக்கமான உறவு தற்போது காணப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியா – இலங்கை உறவுகளுக்கு புத்துயிர்ப்பு அளிக்கும் வகையில் பாதை வரைபடமொன்றை இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட உருவாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது என்று…
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4