இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

#Covid 19 #Covid Vaccine #Student
Yuga
4 years ago
இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 7  மற்றும் 8 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கொவிட் தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பல்கலைக்கழக மாணவர்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள பல்கலைக்கழகங்களில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வசதிகளைச் செய்துகொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4