இரண்டாவது நாளாக ஒன்றுகூடவுள்ள பாராளுமன்றம்

Prabha Praneetha
4 years ago
இரண்டாவது நாளாக  ஒன்றுகூடவுள்ள பாராளுமன்றம்

பாராளுமன்றம் இன்று (04) ​தொடர்ந்து இரண்டாவது நாளாக கூடுவுள்ளது.

நாளை முற்பகல் 10 மணிக்குக் மீண்டும் கூடும் அமர்வுகளின் போது முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4