முட்டைகோஸ் பறிப்பதற்கு 63 லட்சம் சம்பளம் வழங்க உள்ள பிரபல நிறுவனம்

Keerthi
4 years ago
முட்டைகோஸ் பறிப்பதற்கு 63 லட்சம் சம்பளம் வழங்க உள்ள பிரபல நிறுவனம்

முட்டைகோஸ் பறிப்பதற்கு 63 லட்சம் சம்பளம் வழங்க உள்ளதாக பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்துள்ள செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பார்மிங் நிறுவனமான டிஎச் சிலிமெண்ட்ஸ் அண்ட் சன்ஸ் என்ற பிரபல நிறுவனம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் முட்டைகோஸ் ,பிராக்கோஸ் அறுவடை செய்ய ஒரு வருடத்திற்கு ரூ.63 லட்சம் சம்பளம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4