IPL Match54 - கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு

Prasu
4 years ago
IPL Match54 - கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு

ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணி விவரம்:-

  • எவின் லீவிஸ்,  யாஷஸ்வி ஜெய்ஸ்வால்,  சஞ்சு சாம்சன்,  ஷிவம் டுபே,  பிலிப்ஸ்,  மோரிஸ்,  டெவாட்டியா,  உடன்கட்,  ரவாத்,  முஷ்டாபிஜூர் ரஹ்மான்,  சேத்தன் சகாரியா.

கொல்கத்தா அணி விவரம்:-

  •  வெங்கடேஷ் அய்யர்  சுப்மன் கில்  நிதிஷ் ரானா  திரிபாதி   இயன் மார்கன்  வருண் சக்கரவர்த்தி  தினேஷ் கார்த்திக்  சுனில் நரேன் சிவம் மாவி  பெர்குசன்  சகீப் அல் ஹசன்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4