IPL Match55 - பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை? - ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Prasu
4 years ago
IPL  Match55 -  பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை? - ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஐபிஎல் போட்டியில் இன்று ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டம் நடைபெறுகிறது. ஒரு போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகிறது. இந்த 2 அணிகளும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. 2-வது இடத்தை பிடிக்க பெங்களூர் அணிக்கு ரன்ரேட் மிகவும் முக்கியமானதாகும். இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகிறது. இது மும்பை அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாகும். இதில் அதிக ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். டாஸ் தோற்றதால் அந்த வாய்ப்பும் மும்பை அணிக்கு மங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணி:

  • ரோகித் சர்மா, இசான் கிஷான்  சாவ்லா  சூர்யகுமார் யாதவ்,  குர்ணால் பாண்ட்யா  பொல்லார்டு,  ஹர்திக் பாண்ட்யா ஜேம்ஸ் நீஷம்,  நாதன் கவுல்டர்-நைல்  பும்ரா டிரென்ட் பவுல்ட்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி :-

  • ராய்  விருத்திமான் சஹா  கார்க்  மனீஷ் பாண்டே அபிஷேக் சர்மா  அப்துல் சமத்  ஹோல்டர் ரஷித் கான்  உம்ரான் மாலிக்  சித்தார்த் கவுல்  நபி

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4