சுவிற்சலாந்தில் கொவிட் தொற்றுநோய் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

#world_news #Switzerland
சுவிற்சலாந்தில் கொவிட் தொற்றுநோய் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

செப்டம்பர் 27 தொடக்கம் ஒக்டோபர் 3 க்கிடையில் FOPH தரவகளின் படி மிகச்சமீபத்திய வாராம் சுவிற்சலாந்தில் பதிவான தொற்றுக்கள் மற்றும் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்நைய வாரத்திலும் குறைந்திருந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் குறைவான எண்ணிக்கையில் கொவிட் நோயாளிகளும் இறப்புக்களும் குறைந்துள்ளன.

குறிப்பிடப்பட்ட வாரத்தில் 7625 தொற்றுக்கள் அதற்கு முன்னிருந்த வாரத்திலிருந்த 9348க்கு எதிராக பதிவானது.

மருத்துவமனையில் 159 கொவிட் நோயாளிகள் பதிவாகினர். முந்நைய வாரம் 227 பேர்.
தீவிர சிகிச்சை பிரிவில் 21 சதவீதத்திலும் குறைவான மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இறப்புக்கள் 28 12 கன்டோன்களில் உறுதிப்படுத்தபட முந்நைய வாரம் 37 ஆக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது,

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4