நடனமாடும் விண்மீன் திரள்கள் - நாசாவின் புகைப்படம்

Prasu
3 years ago
நடனமாடும் விண்மீன் திரள்கள் - நாசாவின் புகைப்படம்

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ஊடாடும் இரண்டு விண்மீன் திரள்களுக்கிடையேயான நுட்பமான நடனத்தைக் படம் பிடித்துள்ளது. அந்த புகைப்படத்தை நாசா சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது.

அந்த புகைப்படத்தில் இரண்டு விண்மீன்களின் ஒரு 'நுட்பமான' நடனத்தை செய்வதைக் காண முடிந்தது. விண்மீன் திரள்களுக்கு தனித்தனியாக பெயரிடப்பட்டுள்ளது, கீழ் பகுதிக்கு NGC 5953 என்றும், மேல் வலதுபுறத்தில் உள்ள விண்மீணுக்கு NGC 5954 என்றும் பெயரிட்டுள்ளது NASA.

இவை இரண்டும் நெருங்கி இருப்பது புகைப்படத்தில் நன்றாகத் தெரிகிறது. தெளிவாக தெரிகிறது. இந்த நுட்பமான இணைவு நடனம் பூமியிலிருந்து 100 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடைபெறுகிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!