நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

Prabha Praneetha
4 years ago
 நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி  வழங்கியுள்ள உறுதி

புதிய அரசியலமைப்பையும், புதிய தேர்தல் முறையையும் அடுத்த வருடத்திற்குள் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன் தன் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்கள் வைத்த எதிர்பார்ப்பிற்கு அமைவாக செயற்படவில்லை என்று மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை தான் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4