இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) புதிய தலைவராக துமிந்த ஹுலங்கமுவ நியமனம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) புதிய தலைவராகவும், அதன் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஜனாதிபதி அனுர குமரா திஸாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷணி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்குரிய நியமனக் கடிதங்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே