IPL Qualifier2 - நாணய சுழற்சியை வென்று கொல்கத்தா அணி பந்து வீச தீர்மானம்

Prasu
4 years ago
IPL Qualifier2 - நாணய சுழற்சியை வென்று கொல்கத்தா அணி பந்து வீச தீர்மானம்

டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இன்று 2-வதுதகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா - டெல்லி அணிகள் மோதுகிறது. இன்றைய போட்டியும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

டெல்லி அணி வீரர்கள்:

  • பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் , மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா அணி வீரர்கள்:

  • ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் , தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், ஷாகிப் அல் ஹசன், பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிச் சுற்றில் சென்னை அணியை எதிர்கொள்ளும்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4