மன்மோகன் சிங்க்கு திடீர் மூச்சுத் திணறல் - மருத்துவமனையில் அனுமதி

Nila
4 years ago
மன்மோகன் சிங்க்கு திடீர் மூச்சுத் திணறல் - மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

மன்மோகன்சிங்க்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4