MCH குழு சமீபத்திய சுவிஸ் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியது.

#world_news #Switzerland
MCH குழு சமீபத்திய சுவிஸ் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியது.

சுவிற்சலாந்தின் MCH குழுவானது சமீபத்திய மிகவும் பாரிய நிறுவனமொன்றாகும். இது அல்பைன் நாடு முழுவதும் பரவி வரும் ஹக்கர் தாக்குதலில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

சர்வதேச சந்தைப்படுத்தல், மற்றும் நிகழ்வுகள் அமைப்பாளர் குறிப்பாக வர்த்தக கண்காட்சிகளான பாஸல் வேர்ல்ட் மற்றும் ஆட் பாசலுக்கு இது புகழ் பெற்ற நிறுவனம்.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் MCH குழு ஒரு தாக்குதலு்க்குட்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிப்புற நிபுணர்கள் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகளின் ஆதரவுடன் சேதத்தை குறைக்க விரைந்தனர். ஏதேனும் தரவு திருடப்பட்டதா என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4