இலங்கையில் மீண்டும் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும்! வெளியான அதிர்ச்சி தகவல்

Reha
4 years ago
இலங்கையில் மீண்டும் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும்! வெளியான அதிர்ச்சி தகவல்

தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அதற்கு முஸ்லிம்கள் பொறுப்பு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4