மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுகிறது!

#Lockdown #government #Corona Virus
Reha
4 years ago
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுகிறது!

நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுகின்ற திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி காலை 4.00 முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அத்துடன் கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4