ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

Prabha Praneetha
4 years ago
ரயில் பயணிகளுக்கான முக்கிய  அறிவித்தல்

சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4