ஆரம்ப பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்

Prabha Praneetha
4 years ago
ஆரம்ப பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்

நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க ஆரம்ப பாடசாலைகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4