12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் ஆராய்வு

Reha
4 years ago
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் ஆராய்வு

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றத்திற்கு அவசியமான தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி ஏற்றுவது என்பது குறித்து ஆராய வேண்டுமென கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் ஷாமன் ரஜிந்ரஜித் தெரிவித்துள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4