கொரோனா தொற்றில் இருந்து மேலும் 298 பேர் குணமடைவு!

Prabha Praneetha
4 years ago
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 298 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 298 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 3 ஆயிரத்து 388ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4