திருமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் யுத்தக் கப்பல்கள் (Photos)

Reha
4 years ago
திருமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் யுத்தக்  கப்பல்கள் (Photos)

இந்தியாவின் நான்கு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக துறைமுக வட்டரங்கள் தெரிவிக்கின்றன இவ்வாறு இலங்கை வந்தடைந்த இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஐ.என்.எஸ்.மகர் மற்றும் ஷர்துல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுள்ளதாகவும்   ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகிய நான்கு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4