விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

#Death
Prasu
4 years ago
விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

கிணறு ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்த இருவர் விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.

குளியாப்பிட்டி, கந்தானேகெதர, கஹடபிட்டியவத்த பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவரில் ஒருவர் கிணற்றில் விழுந்துள்ள நிலையில் அவரை காப்பாற்ற மற்றொருவர் கிணற்றுக்குள் சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4