நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் போராட்டம்!

Reha
4 years ago
நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பிரதான போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4